எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா | கரூர் செய்திகள் | Dinamalar
எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
10:08

கரூர்: கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற, எஸ்.பி., பாண்டியராஜன் கேக் வெட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊட்டினார். மேலும், குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், 1098 என்ற இலவச எண்ணை பயன்படுத்தி உதவி பெறலாம் என, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் பாஸ்கரன், தம்பிதுரை, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X