| வழிகாட்டி பலகை திருத்தி எழுதப்படுமா? Dinamalar
வழிகாட்டி பலகை திருத்தி எழுதப்படுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
10:11

கரூர்: கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல எத்தனை கிலோ மீட்டர் என்ற விபரம் அடங்கிய அறிவிப்பு பலகை பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட இந்த அறிவிப்பு பலகைகள், சரியான பராமரிப்பு இல்லாததால், தற்போது எழுத்துக்கள் அழிந்த நிலையில் உள்ளன. இதனால், ஊர் பெயர், செல்ல வேண்டிய தூரம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். புதிதாக வரும் வாகன ஓட்டிகள், அழிந்த நிலையில் உள்ள அறிவிப்பு பலகைகளை கண்டு குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X