பொன்னேரி:கிராம மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படும் பொதுக்குளத்தில், ஆகாய தாமரை படர்ந்து, பாழாகி வருகிறது.
குளம், முறையான பராமரிப்பு இன்றி, குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. கடந்த மாதம் பெய்த பலத்த மழையால், குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
அதே சமயம், குளம் முழுவதும் ஆகாய தாமரை படர்ந்து கிடப்பதால், குளத்தில் உள்ள
தண்ணீரை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.குளத்தினைசுற்றிலும் சுற்றுச்
சுவர்மற்றும் தடுப்புகள்இல்லாததால்,அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்பு உள்ளது.காட்டூர்
பகுதியில், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கும் நிலையில், இதுபோன்ற நீர்நிலைகளில் தேங்கும்
மேலும், ஆகாய தாமரைகளை அகற்றி, துாய்மைப்படுத்த வேண்டும் எனவும், அவர்கள்
வலியுறுத்தி உள்ளனர்.