| திருமாவளவன் மீது போலீசில் புகார் Dinamalar
திருமாவளவன் மீது போலீசில் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:48

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் அசோக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு கொடுத்துள்ளார்.அதில், ''புதுச்சேரி, கம்பன் கலையரங்கத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில், திருமாவளவன் திட்டமிட்டே, இந்து தெய்வங்களை இழிபடுத்தியும், இந்து மத உணர்வுகளையும், அதன் நம்பிக்கைகளையும் அவமதித்துள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என தெரிவித்துள்ளார். புகார் மனுவை போலீசார் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X