'நோ பார்க்கிங்'கில் நிறுத்தப்படும் வாகனங்கள் சிரமத்தில் ரயில் பயணியர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:58

பொன்னேரி:ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், 'நோ பார்க்கிங்' ஏரியாவில்

நிறுத்தப்படும் வாகனங்களால், பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.



பொன்னேரி ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதி வழியாக, ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.பயணியர் சென்று வரும் பாதையிலும், டிக்கெட் கவுன்டர்கள் அருகிலும், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு,

வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.



'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட நிலையிலும், ரயில் நிலையத்திற்கு வரும் ஒரு சில பயணியர், தங்கள் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்திவிட்டு

செல்கின்றனர். இந்த வாகனங்களால், பயணியர் பெரும் சிரமத்திற்குஆளாகின்றனர்.

ஒரே நேரத்தில், ரயில் நிலையத்தில் இருந்து கூட்டமாக வெளியேறும் பயணியர், இந்த

வாகனங்களுக்கு இடையேசெல்ல முடியாமல்தவிக்கின்றனர்.



'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகையை பொருட்படுத்தாமல் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
ரயில்வே போலீசாரின் எச்சரிக்கையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X