வழி காணலாமே: பற்றாக்குறையில் டிராபிக் போலீசார்; நெரிசலால் தினமும் தவிக்கும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:24

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் டிராபிக் போலீசார் பாற்றாக்

குறையால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது. காலிப்

பணியிடங்களை நிரப்பி சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய மாவட்ட போலீஸ் நிர்வாகம்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலுமே 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் டிராபிக் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அன்றைய காலகட்டத்தில்

நியமிக்கப்பட்ட போலீஸ் பணியிடம் சரியாக இருந்தது. ஆனால் இன்று மக்கள் தொகை

எத்தனையோ மடங்கு உயர்ந்து விட்டது.



டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நகரங்களிலும் தொழில்ரீதியாக அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கிறது. பஸ்களின்

எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஆனால் டிராபிக் போலீசார் மட்டும் குறைந்தளவில்

பணிபுரிகின்றனர்.



பெரும்பான்மையான நகரங்களில் டிராபிக் சிக்னல்களும் செயல்படாத காரணத்தால் குறைந்த அளவில் பணியில் இருக்கும் போலீசார் சிரமப்படுகின்றனர். நெருக்கடியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது.காலை, மாலையில் பள்ளி,

கல்லுாரி சென்று வரும் மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.இதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் நியமிப்பது அவசியமாகிறது.



பெரும்பான்மையான நகரங்களில் டிராபிக் சிக்னல்களும் முறையாக செயல்படுவதில்லை. டிராபிக் போலீசாரும் போதிய அளவில் பணியில் இல்லை. இருக்கும் ஒரு சிலரும் மாறுதல் பெற்று செல்கின்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என

போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமல் செல்பவர்களால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இங்கு டிராபிக் போலீசாரை போதிய அளவில் பணியமர்த்த வேண்டும்.


- - கார்த்தீஸ்வரன்,


முன்னாள் கவுன்சிலர், விளாம்பட்டி .

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X