| வழிகாட்டி பலகை அவசியம் தேவை Dinamalar
வழிகாட்டி பலகை அவசியம் தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
10:04

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, காவிரி பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், இதன் வழியாக செல்லும் வாகனங்கள், புதுப்பாளையம், காட்டூர் வழியாக செல்கிறது. தற்போது, இது மாற்றுப்பாதையாக செல்படுகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. புதிதாக வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். மற்றவர்களிடம் வழி கேட்டு தெரிந்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்றுப்பாதையில், வழிகாட்டி பலகை வைக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X