| கடைஞாயிறு நாளை துவக்கம் Dinamalar
கடைஞாயிறு நாளை துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
03:20

காஞ்சிபுரம்:கச்சபேஸ்வரர் கோவிலில் நாளை, கடைஞாயிறு திருவிழா துவங்குகிறது.



காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கடைஞாயிறு

திருவிழா நடைபெறும்.தீராத தலை வலி, காது வலி போன்ற நோய்கள் இருப்போர், கோவில் குளத்தில் குளித்து, புது மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி, கோவிலை வலம் வந்து சுவாமியை வழிபட்டால், அந்நோய் தீரும் என்பது ஐதீகம்.



இதற்காக, காஞ்சிபுரம் சுற்றியுள்ள பல கிராமத்தினர்,கடைஞாயிறு விழாவில் பங்கேற்பர்.இந்த விழாநாளை தேதிதுவங்குகிறது.வாரத்தில்,ஞாயிற்றுக்கிழமைமட்டும் நடைபெறும் இந்த விழா, வரும் டிச., 15ல்நிறைவடைகிறது.


 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X