காரைக்குடியில் துணிக்கடைக்காரர்வீட்டில் 250 பவுன் நகை திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
23:40

காரைக்குடி : காரைக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பூட்டியவீட்டை உடைத்து 120 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அடங்குவதற்குள், மீண்டும் 250 பவுன் தங்க நகை கொள்ளை போனது.




காரைக்குடி செக்காலை ரோட்டில், துணிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி 52. இவர், கடந்த ஒருவாரமாக குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின்முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவை உடைத்து 250 பவுன் தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் திருடுபோயிருந்தது தெரிய வந்தது.



வீட்டில் வளர்த்த நாய்க்கு மயக்க பிஸ்கட் போடப்பட்டுஇத்திருட்டு சம்பவம் நடந்து உள்ளது. காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசில் இளங்கோ மணி புகார் அளித்துள்ளார்.கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன்குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, காரைக்குடி காதி நகரைச் சேர்ந்த ஜெயராஜ் 61, என்பவரது வீட்டுக் கதவின் பூட்டைஉடைத்து, 120 சவரன் நகை திருடப்பட்டது.



அவ்வப்போது வீட்டின் ஓடுகளை பிரித்து திருடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. தொடர் திருட்டால், காரைக்குடி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X