| பஸ் மோதி பலி Dinamalar
பஸ் மோதி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
23:59

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் சாவடி தெரு சேர்ந்தவர் ஜெகன் 40. ரைஸ் மில்லோடுமேன்.நேற்று முன்தினம் இரவு 8 :00 மணிக்கு தளவாய்புரம் மெயின் ரோட்டில் டூ வீலரில் வரும்போது அரசு பஸ் மோதி பலியானார்.தளவாய்புரம் போலீசார் ராஜபாளையம் வ.உ.சி நகர் பஸ் டிரைவர் போத்திராஜை விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X