அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
00:21

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் அம்மா உணவகம் முறையாக செயல்படாததால் மக்கள் வரி பணம் பாழாகிறது.தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.நெல்லிக்குப்பத்தில் உள்ள அம்மா உணவகம் ஆரம்பத்தில், முறையாகவும் தரமாகவும் உணவு வழங்கப்பட்டது. பின்னர், இதை அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.இதனால் நாளடைவில் பெயரளவுக்கே அம்மா உணவகம் செயல்படுகிறது.பணியாளர்கள் சம்பளம், உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் என நகராட்சி மூலம், மாதம் 5 லட்சம் ரூபாய் செலவு செய்யபடுகிறது. ஆனால், செலவு செய்யும் பணத்துக்கு ஏற்ப, உணவு தரமாகவும், தேவையான அளவிற்கும் வழங்கப்படவில்லை. மக்கள் வரி பணத்தை வீணடிக்காமல் ஏழை மக்களுக்கு முறையாக உணவு வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X