கடலுார்: கடலுார், தேவனாம்பட்டிணம் எக்விடாஸ் குருகுல் பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது.பள்ளி முதல்வர் லாவண்யா தலைமை தாங்கி, பேசினார். நாட்டின் கலாசாரத்தை நினைவுப்படுத்தும் வகையில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்வி குறித்த விழிப்புணர்வு நடனமும் நடந்தது. விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.