கரூர் வைஸ்யா வங்கியில் டிஜிட்டல் லோன் திருவிழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
00:25

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், தேரடி தெருவில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் டிஜிட்டல் லோன் திருவிழா இன்று நடக்கிறது.விழாவில், வங்கி மூலம் வழங்கும் கடன் குறித்து இலவச ஆலோசனை மற்றும் அப்ரூவல் வழங்கப்பட உள்ளது. புதிய வீடு கட்ட, வீடு வாங்க குறைந்த வட்டியில் கடன் வசதி மற்ற வங்கியில் இருந்து கடனை மாற்றம் செய்யவும், வீட்டை புதுப்பிக்கவும் கடன் வழங்கப்படுகிறது.வீடு, வீட்டு மனைகளின் பெயரில் அடமானக் கடன், வாகனத்தின் மொத்த விலையில்,90 சதவீதம் வாகன கடன் வழங்கப்படுகிறது.குறைந்த வட்டியில் ரூ. 10 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. கடன்களுக்கு உடனடி அப்ரூவல், குறைந்த வட்டி, மிக குறைந்த பரிசீலனை கட்டணம், நீண்ட கால திரும்ப செலுத்தும் வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.கடன் பெற விரும்புவோர் 3 வருட ஐ.டி.ஆர்., பார்ம் - 16, 3 மாத வருமான சான்றிதழ், ஆதார்கார்டு, பான்கார்டு, ஒரு வருட வங்கி ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரவேண்டும்.மேலும் விபரங்களுக்கு 04142-235656, 9943988057 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X