திணறுது! 'எங்க ரோடு; பார்த்து போ' ... மாடுகளால் திணறும் திருநகர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 நவ
2019
02:21
பதிவு செய்த நாள்
நவ 17,2019 01:20

திருநகர் : மதுரை திருநகரில் போக்குவரத்து அதிகமுள்ள ரோடுகளில் மாடுகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.



இப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென ரோட்டை கடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சில சமயம் மாடுகள் வாகனங்கள் மீது மோதி

விடுகின்றன. பல இடங்களில் ரோட்டின் மையப்பகுதியில் அவை படுத்துக் கொள்கின்றன.



நடந்து செல்வோர் குறிப்பாக குழந்தைகள் மாடுகளை பார்த்து பயந்து ஓடி கீழே விழுகின்றனர். ரோட்டில் திரியும் மாடுகளை மாநகராட்சி பிடிப்பதோடு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-201914:06:13 IST Report Abuse
Babu அரசை தவிர மீதி அனைவரும் தான் இதற்கு காரணம்.நான் ஒரு தேசபக்தன். கோமாதாவிற்கும் கூட.
Rate this:
Share this comment
Cancel
Tamil - Trichy,இந்தியா
17-நவ-201909:44:54 IST Report Abuse
Tamil உரிமையில்லாத மாடுகளும் இதில் அடக்கம். ப்ளூ க்ராஸ் இந்த மாடுகளை தந்தெடுத்து வளர்க்கலாம் அல்லது மாட்டை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அமைப்புகள் இந்த மாடுகளை பராமரிக்க வேண்டும். வாகன விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை மிகவும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
17-நவ-201906:43:02 IST Report Abuse
சமத்துவம் மாடுகளை வீட்டில் கட்டி அதன் உரிமையாளரை சிறையில் அடையுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X