ஆர்வம்! சுரங்கப்பாதையில் கடைகள் அமைக்க ... அய்யலூரில் தலைதூக்கும் பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
01:33

வடமதுரை : அய்யலுார் சுரங்கப்பாதைக்குள் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலை பணியில் அய்யலுாரில் சுரங்கபாதையும், இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதைக்குள் கடந்த சில ஆண்டுகளாக வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து தினசரி காய்கறி சந்தை போலவே மாற்றினர். இதனால் இப்பகுதிக்குள் போக்குவரத்து நெருக்கடியும், விபத்து அபாயமும் இருந்தது. நீண்ட கால முயற்சிக்கு பின்னர் கடந்த ஆகஸ்டில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது.



இங்கிருந்த கடைகள் பேரூராட்சி அலுவலகம் செல்லும் ரோட்டிற்குஇடம் மாற்றப்பட்டுள்ளன. தற்போது சிலர் மீண்டும் 'சப் வே' பகுதிக்குள் ஆக்கிரமிப்பாக கடைகளை அமைப்பதில் ஆர்வமாக உள்ளனர். போலீசார் தவிர வேறு யார் கூறினாலும் கடைகளை அகற்ற மறுத்து அவர்களுடன் தகராறு செய்கின்றனர்.



இதனால் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற முடியாமல்

தவிக்கின்றனர். இதே பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்க போலீசாரும், சுங்கச்சாவடி நிர்வாகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X