ஆன்மிகம்
பகவான் சத்ய சாய் பாபாவின் 94வது பிறந்த நாள் விழா, காலை, 6.௦௦ மங்கல வாத்தியம், அபிஷேகம் மற்றும் பூஜை காலை: 10.30 சஹஸ்ரநாம அர்ச்சனை, இரவு, 7:௦௦ மங்கள ஆரத்தி. இடம்: 'சுந்தரம்' ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.
ஜெயந்தி விழாபகவான் சத்ய சாய் பாபாவின், 94வது பிறந்த நாள் விழா. வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் சமிதியின், 24வது ஆண்டு விழா. வேத பாராயணம், பாலவிகாஸ் கலைநிகழ்ச்சிகள் காலை, 9:00 முதல்.
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்: எம்.அலி அக்பர். ஏ.டி.பத்மசிங். சிறப்புரை: நீதிபதி வி.பெரியகருப்பையா, பி.குமாரசுவாமி, கே.சுரேஷ் சந்தர் காலை, 10:15 முதல்.
சாய் பஜனை, மங்கள ஆரத்தி. முற்பகல், 11:45. இடம்: ஜோதி திருமண மண்டபம், சிவன் கோவில் எதிரில், 139, ராமசாமி தெரு, ஸ்ரீதேவி கருமாரி அம்மன் நகர், வளசரவாக்கம், சென்னை - 87. )044 - 2486 7667
மகா கும்பாபிஷேக விழாமந்த்ராலயம் மூலமிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம். காலை, 10:00 முதல். இடம்: ராகவேந்திரர் பிருந்தாவனம், மகாதேவன் நகர், பாரத் பல்கலை பின்புறம், சேலையூர், கிழக்கு தாம்பரம், சென்னை - 73.
பொது
இன்னிசைபி.வி.ரமணா - புல்லாங்குழல் இசை இரவு, 7:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.
நகைச்சுவை சந்திப்பு'வாங்க சிரிக்கலாம்' நகைச்சுவை நிகழ்வு. பங்கேற்பு: பல குரல் கலைஞர் ஜானகிராமன் மாலை, 4:25. இடம்: இனாயத் திருமண மண்டபம், பல்லாவரம், சென்னை - 43. )72990 03277.
மங்கல சந்திப்புதமிழ்நாடு தொண்டை மண்டல முதலியார் சங்கம், சேக்கிழார் கல்வி பண்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் சென்னையில் இரண்டு நாள் மங்கல சந்திப்பு வரன் தொகுப்பு மலர் வெளியிடுதல்.காலை, 9:00 முதல்இரவு, 7:00 வரை. இடம்: காரணீஸ்வரர் கோவில் திருமண மண்டபம், சைதாப்பேட்டை, சென்னை - 15. ஆண்டு விழாவி
.நாராயண அய்யர் நினைவு டிரஸ்டின், 30வது ஆண்டு விழா. நாராயண அய்யரின், 109வது பிறந்த தின விழா; விருது வழங்கும் விழா. பங்கேற்பு: நீதிபதி ஜெகதீசன், நட்ராஜ் எம்.எல்.ஏ., நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம. மாலை, 4:00 முதல். பிரவசனம்: 'ராமாயணத்தில் ரகசியங்கள்' - எம்.ஏ.வெங்கட கிருஷ்ண சுவாமி இரவு, 7:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை - 17.
நுால் வெளியீட்டு விழா தலைமையேற்று நுால் வெளியிடுபவர்: திருக்குறள் பா.தாமோதரன். கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி, திருவள்ளுவர் விருது வழங்கல். மாலை, 5:00. இடம்: இக்சா மையம், ஜீவனஜோதி கட்டடம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8. )98409 12010.
இலக்கிய பேரவை கூட்டம்: தலைமை: ப.ஜெகதீஸ்வரன், சிறப்புரை: தரும.அசோகன், மாலை, 4:00. இடம்: இக்சா மையம், ஜீவனஜோதி கட்டடம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8.)94446 42140.
ஹைக்கூ திருவிழா: தலைமை: ஓவியக் கவிஞர் அமுதபாரதி, நுால் வெளியிட்டு சிறப்புரை: ஈரோடு தமிழன்பன், நுால் ஆய்வுரை: பேரா., ஆர்.குருநாதன். ஹைக்கூ கருத்தரங்கம்: தலைமை: கவிஞர் சுடர் முத்தையா. ஹைக்கூ கவியரங்கம்: தலைமை: கவிஞர் மு.முருகேஷ், முற்பகல், 11:15. இடம்: இக்சா மையம், ஜீவனஜோதி கட்டடம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8. )98414 36213
இலவச மருத்துவ ஆலோசனை முகாம்கிரிதர் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டம் டிரஸ்ட் சார்பில் நாடி பரிக் ஷா இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம். காலை, 5:30 முதல், 8:30 வரை. இடம்: ராஜசியாமளா ஆயுஷ் வைத்தியசாலா, இ - 29, மெகாவின் டவர், முதல் தளம், இரண்டாவது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை - 90. )98401 99490.
குடலிறக்க நோய் பற்றி விழிப்புணர்வு மற்றும் இலவச ஆலோசனை முகாம். மாலை, 5:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: சென்னை காஸ்ட்ரோ கேர், 18/24, டி.டி.கே., சாலை, முதல் குறுக்குத் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. )99400 24638.
கண்காட்சிகைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை முதல் இரவு வரை. இடம்: கலாசேத்திரா, பாம்பன் கோவில் அருகில், திருவான்மியூர், சென்னை - 41.