'டெங்கு'வுக்கு குழந்தை பலி | சென்னை செய்திகள் | Dinamalar
'டெங்கு'வுக்கு குழந்தை பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2019
02:20

சென்னை:அம்பத்துார், புதுார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். அவரது, 4 வயது மகள் கேத்ரின், காய்ச்சல் காரணமாக, போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு, 'டெங்கு' காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனுடன், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளும் இருந்து உள்ளன. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை, நேற்று உயிரிழந்தாள். இரண்டு மாதங்களில் மட்டும், டெங்கு, நிமோனியா உள்ளிட்ட காய்ச்சலால், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X