போலீசார் நடவடிக்கை மந்தம்; விவசாயிகள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
02:37

திருப்பூர்:காங்கயத்தில், மூன்று இடங்களில், 14 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றதால், விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.காங்கயம், கரியகாட்டுவலசை சேர்ந்தவர் பெரியசாமி, 80. இருபது ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்ற போது, மூன்று ஆடுகள் காணவில்லை.அதே கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 28, என்பவரது குட்டக்காடு தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த, 30 செம்மறி ஆடுகளில், ஐந்து ஆடுகள் திருட்டு போனது. நாட்டார்பாளையத்தில் செந்தில்குமார், 27 என்பவரது தோட்டத்து பட்டியில் கட்டியிருந்த, ஆறு ஆடுகள் திருட்டு போனது.அடுத்தடுத்த இடங்களில், 14 ஆடுகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், காங்கயம் போலீஸ் ஸ்டேஷனை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இரவு நேரத்தில் தொடர்ந்து போலீசார் நியமித்து கண்காணிக்கப்படும் என இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தெரிவித்தார். விவசாயிகள் அளித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X