ஆன்மிகம்அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் n மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி n காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. n காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. n காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். காலை, 9:00 மணி.108 சங்காபிேஷக பூஜைபிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. ஸ்ரீ விநாயகர் பூஜை n காலை, 9:30 மணி. 108 வலம்புரி சங்காபிேஷகம் n காலை, 11:00 மணி. சிறப்பு அலங்காரம் n பகல், 12:00 மணி.பொள்ளாச்சிஆன்மிகம்மண்டல பூஜைஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி n காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம் n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் n காலை, 7:30 மணி.பொதுயோகா பயிற்சிஅகத்தாய்வு நிலை பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 10:00 மணி.'குடி' தவிர்க்க ஆலோசனைஅரசு துவக்கப்பள்ளி, சமத்துார், பொள்ளாச்சி n மாலை, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.பயிற்சி முகாம்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், எஸ்.டி.சி., கல்லுாரி, பொள்ளாச்சி n மதியம், 2:00 மணி.லேப் - டாப் வழங்கும் விழாமாணவர்களுக்கு விலையில்லா லேப் - டாப் வழங்கும் விழா, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி, பொள்ளாச்சி n மாலை, 3:00 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், n காலை, 9:00 மணி.ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம், n காலை, 5:30 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர். n காலை, 9:30 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம். n காலை, 6:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர். n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு. n காலை, 7:00 மணி.