திண்டுக்கல்: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விபரம்: சீலப்பாடி-எஸ்.சி.,(பெண்), எம்.எம்.கோவிலுார், பெரியகோட்டை -எஸ்.சி.,(பொது) மற்றும் ஆண்டிப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, முள்ளிபாடி, சிறுமலை, தாமரைப்பாடி, தோட்டனுாத்து-பொது(பெண்), வெள்ளோடு, அடியனுாத்து, பாலகிருஷ்ணாபுரம், குரும்பபட்டி, பள்ளப்பட்டி பொதுப்பிரிவு.