ஆன்மிகம்'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n காலை, 10:00 மணி.மண்டல பூஜை* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n கணபதி ேஹாமம் n அதிகாலை, 4:30 மணி. தீபாராதனை n காலை, 6:45 மணி. அபிேஷகம் n காலை, 9:30 மணி.* தர்மசாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு. காலை, 7:00 மணி.ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.அபிேஷகம், அலங்காரம்* பட்டீஸ்வர ஸ்வாமி கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 7:00 மணி.* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்n காலை, 6:30 மணி.அரவான் திருவிழாஅரவான் கோவில், காந்திஜி ரோடு, குறிச்சி n சிறப்பு பூஜை n இரவு, 7:00 மணி.திருப்புகழ் இசை வழிபாடுசாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 11:00 மணி.நாலாயிர திவ்ய பிரபந்தம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.ருத்ராட்சை கண்காட்சி, விற்பனைஅன்னபூர்ணா ஓட்டல் வளாகம், ஆர்.எஸ்.புரம் n காலை, 11:00 மணி.பொதுதொழில்முனைவோர் முகாம்எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிலையம், பட்டேல் ரோடு, ராம்நகர் n காலை, 10:00 மணி.கற்றல், கற்பித்தலில் புது வழிமுறைகே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி.'குடி' மறக்க ஆலோசனைடிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.