இன்றைய நிகழ்ச்சி...19.11.2019
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
00:37

ஆன்மிகம்சிறப்பு பூஜை: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில், திண்டுக்கல். காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம், ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில், திண்டுக்கல்,காலை 7:30 மணி.




சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: திண்டுக்கல் திருச்சி ரோடு தீப்பாச்சி அம்மன் கோயில், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: ஐயப்பன் கோயில், மலைஅடிவாரம், திண்டுக்கல், அத்தாழபூஜை, காலை 8:00மணி, சிறப்பு அலங்காரம் பஜனை, இரவு 9:00மணி, அன்னதானம், இரவு 9:30மணி.தங்கரத புறப்பாடு: மலை கோயில், பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம் காலை 8:00 மணி, வைத்தீகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி, சின்னகுமாரசுமாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00 மணி.



சிறப்பு பூஜை: திருஆவினன்குடி கோயில், பழநி, சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம், தீபாராதனை, காலை 9:00 மணி, அன்னதானம் பகல் 12:30 மணி.தேய்பிறை அஷ்டமி: பாலமுருகன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வடமதுரை, பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.தேய்பிறை அஷ்டமி: மகாகாளியம்மன் கோயில், களர்பட்டி, அய்யலுார், ஸ்ரீ பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, மாலை 4.30 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.




சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி. தேய்பிறை அஷ்டமி: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 6:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.தேய்பிறை அஷ்டமி: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 4:30 மணி,



திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை.தேய்பிறை அஷ்டமி: சோமலிங்கசுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.தேய்பிறை அஷ்டமி: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை. பொது உடல்தகுதித்தேர்வு; ஆயுதப்படை மைதானம், சீலப்பாடி திண்டுக்கல், போலீஸ் பணிக்கு உடல்தகுதித்தேர்வு காலை 6:00மணி.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X