தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
00:18

கடலுார் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் கடலுார் கிளை சார்பில், புதியதாக தொழில் துவங்க உள்ள தொழிலதிபர்களுக்கு, கடன் உதவி வழங்கப்பட்டது.




தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் கடலுார் கிளை பாரதி ரோட்டிலுள்ள உட்லண்ட்ஸ் பில்டிங்கில் இயங்கி வந்தது. தற்போது, நெல்லிக்குப்பம் மெயின்ரோடு எண் 60, 1 பி இம்பீரியல் பிளாசாவில் மாற்றப்பட்டுள்ளது.புதிய அலுவலகத்தில், புதியதாக தொழில் தொடங்கவுள்ள தொழிலதிபர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. கடலுார் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடங்கப்படும் புதிய நிறுவனமான, கிளீன்சயின்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு வட்டி மானியத்துடன் கடன் உத்தரவு வழங்கப்பட்டது.




கடலுார் கிளை மேலாளர் லட்சுமணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் இளங்கோவன் , சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவர் அசோக், தொழில் முனைவோர் செந்தில்வேலன், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X