38,300 டன் விதைநெல் உற்பத்தி: விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
00:47

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 44,133 டன் விதை நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; இதுவரை, 38 ஆயிரத்து 300 டன் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், விதைச்சான்று துறை கடந்த ஜூலை மாதம் தோற்றுவிக்கப்பட்டது. அமராவதி, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு, கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 15 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணி துவங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழையும் பெய்து கொண்டிருக்கிறது. இச்சூழலில், தாராபுரம் அரசு பள்ளியில், விதைச்சான்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து பேசியதாவது:விதை சான்றளிப்பு துறையின் முக்கியத்துவம் குறித்தும், விதைச்சான்று நடைமுறைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். மாவட்டத்தில், 6,106 எக்டர் விதைப்பண்ணை பரப்பும், 44,133 மெட்ரிக் டன் விதை உற் பத்தி செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே, தாராபுரம் தாலுகாவில் அதிக அளவில் விதை நெல் உற்பத்தி செய்து, மாநிலம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது.இதுவரை, 38,300 டன் விதைநெல் உற்பத்தியாகியுள்ளது. தற்போது, விதைப்பு பணி துவங்கியுள்ளதால், விதைப்பறிப்பு அறிக்கை தயாரித்து, சான்று விதை அட்டைகளை வழங்க உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநில விதை உற்பத்தியாளர் சங்க செயலாளர் காளிதாஸ், விதைச்சான்று அலுவலர் சர்மிளா பானு பயிற்சி அளித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X