புகார் பெட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
00:52

நாய் தொல்லையால் சிறுவர்கள் அச்சம்புதுச்சேரி சாரம் வேல்முருகன் நகரில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே அஞ்சுகின்றனர். துரத்தி கடிக்க வருகிறது.சரஸ்வதி, சாரம்.கழிவு நீர் தேங்கி நிற்பதால் அவதிபுதுச்சேரி தந்தை பெரியார் நகர் இரண்டாவது குறுக்குத் தெரு விநாயகர் கோவில் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பாலசுப்ரமணி, தந்தை பெரியார் நகர்.குடிநீர் குழாயில் உடைப்புபுதுச்சேரி, பிருந்தாவனம் 4 வது குறுக்கு தெருவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.




நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுப்புலட்சமி, பிருந்தாவனம்.வில்லியனுாரில் போக்குவரத்து நெரிசல்வில்லியனுார் நகர வீதிகளில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசில் ஏற்படுகிறது.பாபு, வில்லியனுார்.குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படுமா?முதலியார்பேட்டை திரு.வி.க., நகரில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. தண்ணீர் கலங்களாகவும் வருகிறது.முருகானந்தம், முதலியார்பேட்டை.கழிப்பறை வசதி தேவைதிருக்கனுார் கடை வீதியில் பொதுமக்கள் பயன்படும் வகையில் கழிப்பிட வசதி செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும்



.ராமதாஸ், திருக்கனுார்.புதரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் விரிவாக்கம் 8 வது குறுக்கு தெரு காலி மனையில் செடிகள் முளைத்து, காடுபோல் உள்ளது. விஷ ஜந்துக்கள் அதிகம் உள்ளதால் அருகில் வசிப்பவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.தனலட்சுமி, குறிஞ்சி நகர்.லாஸ்பேட்டை ஆனந்தா நகர் அன்னை வீதியில் காலி மனையில் பாம்புகள் அதிகம் உள்ளது. நடவடிக்கை தேவை.ஷாலினி, ஆனந்தா நகர்.வேகத்தடையால் விபத்து அபாயம்மடுகரை கடை வீதி பகுதியில் ஏராளமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துள்ளாகின்றனர்.சங்கர், மடுகரை.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X