டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:04

திருவாடானை : சரக்கு ஆட்டோ கவிழ்ந்து இரண்டு பேர் பலியான வழக்கில் டிரைவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



தொண்டி அருகே வேலங்குடியில் இருந்து செங்காலன்வயல் கிராமத்திற்கு களை எடுப்பதற்காக சரக்கு ஆட்டோவில் 26 பேர் பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் பி.வி.பட்டினம் விலக்கு ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் செங்காலன்வயலை சேர்ந்த பாண்டியம்மாள் 32, புஷ்பம் 35, ஆகியோர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் 2010 மே மாதம் நடந்தது. இது குறித்து செங்காலன்வயல் மணிகண்டன் புகாரில் தொண்டி போலீசார் தொண்டி தெற்கு தெருவை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் முகமது உசேன் 26, என்பவரை கைது செய்தனர்.இந்த வழக்கு திருவாடானை கோர்ட்டில் நடந்தது. மாஜிஸ்திரேட் பாலமுருகன் விசாரணை செய்து முகமதுஉசேனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X