விமான நிலைய விரிவாக்கம் நில உரிமையாளருடன் பேச்சு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:43

கோவை:கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக, நில உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 658 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையாக வழங்க, 2,200 கோடி ரூபாய் வழங்க மதிப்பீடு செய்யப்பட்டது. இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படாத சூழலில், நில உரிமையாளர்கள் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளனர்.இந்நிலையில், இழப்பீட்டு தொகையை பொதுப்பணித்துறை கணக்கீடு செய்தது. கட்டடத்துக்கு சதுரடிக்கு, 1,500 ரூபாய், காலி நிலத்துக்கு, 900 ரூபாய் என, நிர்ணயித்தது. இத்தொகையை பெரும்பாலான உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி ஏற்பட்டது.இச்சூழலில், கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்டு, அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
20-நவ-201910:06:19 IST Report Abuse
RADE பல வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு அதிகாரி அல்லது மந்திரி இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராமல் இன்னும் இழுத்து அடித்து எவ்வளோ காலம் தடுத்துவார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X