பேரூராட்சி அலுவலகம் முற்றுகை ஒத்திவைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:46

கமுதி : கமுதி பேரூராட்சி ஊர் காவலன் கோவில் தெரு, முத்துமாரி நகர் உட்பட பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கமுதி தாலுகா மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பேரூராட்சியை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.




இந்நிலையில் நவ.,17ல் திடீரென மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் முத்து விஜயன் தலைமையில் முத்துமாரி நகரை சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் கமுதி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர். இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொது மக்களின் கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும், என தெரிவித்தார். இதையடுத்து நேற்று நடக்க இருந்த கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக, மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் முத்து விஜயன் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X