| இன்றைய நிகழ்ச்சி Dinamalar
இன்றைய நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:53

ஆன்மிகம்சிறப்பு பூஜை: நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன்கோயில், காலை 8:30 சிறப்பு பூஜைசிறப்பு பூஜை: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், காலை 8:00. சிறப்பு பூஜை: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணபெருமாள் கோயில், காலை 8:30 சிறப்பு பூஜைசிறப்பு பூஜை: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில், காலை 8:30 சிறப்பு பூஜைநாலாயிர திவ்ய பிரபந்த நிகழ்ச்சி: தேவகோட்டை ரெங்கநாதப்பெருமாள் கோயில், மாலை 5:00 .



பொது தேசிய நுாலக வாரவிழா: சிவகங்கை மாவட்ட மைய நுாலகம், மாலை 5:00 நுால் வெளியீட்டு விழா.பிறக்கும் குழந்தை பாதுகாப்பு வார விழா: மகப்பேறு மருத்துவ மைய ஆடிட்டோரியம், அரசு மருத்துவமனை, சிவகங்கை, தலைமை: டீன் குழந்தைவேல், ஏற்பாடு: குழந்தைகள் சிகிச்சை பிரிவு, காலை 11:00 மணி.தர்ணா போராட்டம்: பாரத ஸ்டேட் பாங்க் முன், காரைக்குடி, தலைமை: தலைவர் தியாகராஜன், ஏற்பாடு: வங்கி ஓய்வு ஊழியர் சங்கம், காலை 10:00 மணி.நிலுவை தொகை கோரி ஆர்ப்பாட்டம்: சக்தி சர்க்கரை ஆலை முன், படமாத்துார், சிவகங்கை, தலைமை: மார்க்சிஸ்ட் மாவட்ட குழு தண்டியப்பன், மாலை 4:00 மணி.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X