தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
02:44

மதுரை : தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி வினா போட்டியில் விரகனுார் கோழிமேடு கே.எல்.என்., வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.




மாணவர் எதிர்காலம் கருதி தினமலர் நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி அளவிலும், மாவட்ட மற்றும் மண்டல அளவிலும் தினமலர் பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளிதோறும் நடக்கும் இப்போட்டியின் தொடர்ச்சியாக, கே.எல்.என். வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது.




அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆசிரியர் சீனிவாசன் வினாடி வினா போட்டி நடத்தினார். சரியான விடை அளித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் த.பி.ஸ்வாதி (8ம் வகுப்பு)- சி.சம்ருத்தா தேவி (6ம் வகுப்பு) ஜோடிவெற்றி பெற்றது.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை தாளாளர் கே.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.




முதல்வர் வேணி முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது.போட்டியை துணை முதல்வர் சரஸ்வதி, ஆசிரியயைகள் ஜெயசாந்தி, சக்தி, அலுவலக அதிகாரி ராஜபிரபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சிகளை போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டே காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கின.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X