தேனி : உள்ளாட்சி தேர்தலையொட்டி தேனி மாவட்ட ஊராட்சியில் உள்ள 10 வார்டுகள் யார், யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1,6,8,9, வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும், 7 வது வார்டு எஸ்.சி, பெண்கள் பிரிவுக்கும், 2வது வார்டு எஸ்.சி. பொதுப்பிரிவினருக்கும், 3, 4,5,10 வது வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.