| பைரவருக்கு அஷ்டமி பூஜை Dinamalar
பைரவருக்கு அஷ்டமி பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
09:33

குளித்தலை: ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அஷ்டமி பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த, ஆர்.டி. மலை விராச்சிலை ஈஸ்வரர் ஆலயத்தில் பைரவருக்கு கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை (காலபைரவ அஷ்டமி) முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அர்ச்சகர் கந்த சுப்ரமணியம் தலைமையில், ஒன்பது வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X