| மச்சி, இதுதான் Dinamalar
மச்சி, இதுதான்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 நவ
2019
01:15

எ ன்ன தான் புதுசு புதுசா பைக் வந்தாலும், ரோட்டுல ஹார்லி டேவிட்சன் பைக் போறதை பாத்தா போதும், நம்ம இளைஞர்கள் மெர்சல் ஆயிருவாங்க. இளைஞர்களின் கனவை நனவாக்க இதோ வந்தாச்சு, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட்-750. இதன் ஸ்பெஷாலிட்டியே, பிளாக் வித் சில்வர் கலந்த ஸ்கை ப்ளூ டியூயல் டோனில் கிடைப்பதுதான்.அதோடு, டியூயல் சேனல் ஏ.பி.எஸ்., 750 சி.சி., 59 டார்க் கொண்டது. முக்கியமாக, அனைத்து தரப்பினரும் ஓட்டும் வகையிலான உயரம் கொண்டது. சிட்டி மற்றும் ஹைவே என அனைத்து பகுதிகளிலும் ஓட்டும் கம்போர்ட் வசதி உண்டு. அதிக பிக் அப் மற்றும் பவர் கொண்ட இந்த மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை, 5 லட்சத்து, 47 ஆயிரம் ரூபாய். நடுத்தர மக்களுக்கும் ஏற்ற மார்க்கெட்டிலேயே மிக குறைந்த இ.எம்.ஐ.,யில் வாங்கலாம். வெஸ்டர்ன் காட்ஸ் ஹார்லி டேவிட்சன்,அவிநாசி ரோடு, வ.உ.சி., மைதானம் அருகில். 99400 00140எங்களது ஷோரூமில் மட்டும் ஹார்லி டேவிட்சனில், 10 வகையான மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பி.ஹெச்.டி., படித்த டெக்னீசியன்களால் சர்வீஸ் செய்து தருவதால், வாடிக்கையாளர்கள் தங்களது பைக்கை, 2 மணி நேரத்தில் சர்வீஸ் செய்து வாங்கிக்கொள்ளலாம். ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட்-750 பைக், நமது நாட்டில்தயாரானது என்பதால், நல்ல மைலேஜ் கொடுக்கக்கூடியது. பைக் ரைடர்களுக்கென சர்ட், பேண்ட், டிசர்ட், ரெயின்கோட், பூட்ஸ், கைக்கு போடும் கிளவுஸ் என லைப் ஸ்டைல் சம்பந்தமான பொருட்கள், 60 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.- சுரேந்திரன், மேலாளர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X