புகார் பெட்டி - கரூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2019
11:05

ஜி.ஹெச்.,ல் புதிய கட்டடம் திறக்கப்படுமா? குளித்தலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தினமும், 200க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு, ஆறு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து, ஆறு மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. பொது மக்கள் நலன் கருதி, புதிய கட்டடத்தை திறக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- கே.ரமேஷ், குளித்தலை.


மின் மயானம் அமைக்க வேண்டும்: குளித்தலை நகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். யாராவது இறந்தால், காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள திறந்தவெளி மயானத்தில், இறுதிச் சடங்குகளை மேற்கொள்கின்றனர். மழைக்காலங்களில் உடல்களை எரிப்பதில் சிரமம் உள்ளது. குளித்தலை காவிரி ஆற்றில் மின் மயானம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


- அ.ஜோதிவேல், தண்ணீர்பள்ளி.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X