இன்று இனிதாக: சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2019
21:04

�ஆன்மிகம்�பிறந்த நாள் விழாபகவான் சத்ய சாய்பாபாவின் 94வது பிறந்த நாள் விழா: ஓம்ஹாரம், சுப்ரபாதம், நகர் சங்கீர்த்தனம்,*காலை, 5:00. தன்வந்திரி பூஜை, ஹோமம், வேத பாராயணம், பஜனை, சகஸ்ரநாம அர்ச்சனை, நாராயண சேவை*காலை, 6:15 முதல் பிற்பகல், 1:00 வரை. சத்ய சாய்பாபா பற்றிய வீடியோ காட்சி* மாலை, 4:00. பக்தி இன்னிசை: மாம்பலம் சகோதரிகள் குழுவினர்*மாலை, 5:00. சாய் பஜனை, மங்கள ஆரத்தி*மாலை, 6:00 முதல். இடம்: சுந்தரம், 7, சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28. நாயன்மார் குருபூஜைஆனாய நாயனார் குருபூஜை*மாலை, 6:30 முதல். இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை*காலை, 5:30 -- காலை, 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம்*மாலை, 5:00 - இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே,.நகர், சென்னை - 78.நாம சங்கீர்த்தன விழாமருத்துவக்குடி வி.சுவாமிநாத சுவாமிகள் தினம். நாம சங்கீர்த்தனம்*காலை, 9:30 - பிற்பகல், 1:00 வரை. டாக்டர் கணேஷ் பாகவதர் குழுவினர்*மாலை, 4:30. கடையநல்லுார் ராஜகோபால் பாகவதர் குழுவினர்*மாலை, 6:30 - இரவு, 9:00 வரை. இடம்: நல்லி கான விஹார், கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை - 17.�சொற்பொழிவு�அடியார் பெருவாழ்வும் ஆண்டவன் திருநோக்கும்கவிஞர் க.கணபதி சுப்ரமணியன்*இரவு, 7:30. இடம்: கந்தகோட்டம் அருகில், 222, தங்க சாலை தெரு, பூங்கா நகர், சென்னை - 3. �பொது�இன்னிசைஏ.கிரிதர் - வயலின் இசை*இரவு, 7:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.கம்பன் கழக விழா கம்பர் போற்றி, வினாடி வினா. விருது பெறுபவர்: மா.சிதம்பரம், சொற்பொழிவு: 'நற்செயல்செய்த இருவிற்கள்' - த.புருசோத்தமன், 'கம்பனில் வாழ்வியல்' - மா.சிதம்பரம்*மாலை, 6:00 முதல். இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. ) 99624 95491.பட்டிமன்ற விழா துவக்கி வைப்பவர்: கவிஞர் ந.பாபு, 'இன்றைய சூழலில் திருவிழாக்கள் செலவழிக்கவா? மனமகிழவா?' - நடுவர்: வே.எழிலரசு*பிற்பகல், 3:00. இடம்: டேவிட் சாங் மேனிலைப் பள்ளி, 176, டி.எச். ரோடு, எம்.ஆர்.நகர், சிட்கோ பேருந்து நிறுத்தம், எருக்கஞ்சேரி, சென்னை - 118. 98415 04795.தேசியக் கலை விழாதிருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில், 35ம் ஆண்டு பாரதி நேரு தேசியக் கலை விழா: பள்ளி மாணவர்களுக்கான இசை, ஓவியம், பேச்சு, கவிதை போட்டிகள்*பிற்பகல், 2:00. பரிசளிப்பு விழா: தலைமை: ஜி.வரதராஜன், சிறப்புரை: இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பங்கேற்பு: சிவாலயம் ஜெ.மோகன், ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.சி.ஆசைத்தம்பி, நா.துரைாஜ்*மாலை, 5:00. இடம்: டி.கே.பி. மகால் திருமண மாளிகை, 12, வடக்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19.இலவச மருத்துவ முகாம்ராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை வாழ் ரெட்டியபட்டி நாடார் உறவின்முறை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம்*காலை, 9:30 - பிற்பகல் 3:00 வரை. இடம்: சென்னை வாழ் ரெட்டியபட்டி நாடார் உறவின்முறை திருமண மண்டபம், 14, கிழக்கு மாடவீதி, திருவான்மியூர், சென்னை - 44. 044 - 2442 1319.  இயற்கை விருந்துடன் நோயின்றி வாழ உதவும் இலவச இயற்கை மருத்துவ பயிற்சி முகாம்: வாதம், பக்கவாதம் நோய்க்கான வர்மா சிகிச்சை*மாலை, 4:00 - இரவு, 7:00 வரை. இடம்: காந்திஜி ஹேலரி, தக்கர் பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை - 17. 99443 09600.மூளைக்கு பயிற்சி முகாம் மன அமைதி மற்றும் மன உறுதியுடன் வாழ மூளையை முழுவதுமாக பயன்படுத்துவது தொடர்பான இலவச பயிற்சி*காலை, 6:15 - இரவு 8:00 வரை. இடம்: ரத்னா சென்டர் பார் கான்ஷியஸ் லிவிங் நிறுவனம், 1, மாசிலாமணி ரோடு, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை - 14. 98402 30151.கண்காட்சிகைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை*காலை - இரவு வரை. இடம்: கலாசேத்திரா, பாம்பன் கோவில் அருகில், திருவான்மியூர், சென்னை - 41.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X