அத்தி வரதர் நீராழி மண்டபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2019
22:31

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை மாதம், அத்தி வரதர் வைபவம் நடந்தது.



இவ்விழாவிற்காக, அங்குள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்த தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, நீராழி மண்டபத்தில் வீற்றிருந்த அத்தி வரதர், வெளியே எடுக்கப்பட்டார்.பின், கோவில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்ட அத்தி வரதரை, 48 நாட்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைபவம் முடிந்த பின், அத்தி வரதர், நீராழி மண்டபத்திற்குள் திரும்பவும் வைக்கப்பட்டார்.



இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், அனந்தசரஸ் குளத்திற்கு தண்ணீர் விடப்பட்டது. எனினும், நீராழி மண்டபம், பாதி நிரம்பிய நிலையிலேயே இருந்தது.இந்நிலையில், காஞ்சிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை, பரவலாக மழை பெய்தது.இதனால், அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் அதிகரித்து, நீராழி மண்டபத்தில் துாண்கள் பாதி வரை, தண்ணீர் நிரம்பியுள்ளது. அடுத்தடுத்த மழையில், அனந்தசரஸ் குளம் முழுதாக நிரம்பி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X