இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
04:17

ஆன்மிகம்மகரஜோதி விழா* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி. வேதபாராயணம் n மாலை, 6:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி. லட்சார்ச்சனை மகாயக்ஞம் n காலை, 6:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை. கணபதி ேஹாமம் n அதிகாலை, 4:30 மணி. தீபாராதனை n காலை, 6:45 மணி. அபிேஷகம் n காலை, 9:30 மணி. மகா தீபாராதனை n காலை, 10:30 மணி.* தர்மசாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு n காலை, 7:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் n மாலை, 6:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.மண்டல பூஜை* வலம்புரி பால கணபதி கோவில், சக்தி நகர், இ.பி., காலனி, அன்னமநாயக்கர் வீதி, குனியமுத்துார் n காலை, 9:30 மணி.* முத்துமாரியம்மன் கோவில், பஞ்சாயத்து ஆபீஸ் ரோடு, போத்தனுார் n காலை, 9:00 மணி.* பாலமுருகன் கோவில், அம்மாசைக் கோனார் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி n காலை, 9:00 மணி.அபிேஷகம், அலங்காரம்பாலமுருகன் கோவில், நெசவாளர் காலனி, சாய்பாபா காலனி n காலை, 9:00 மணி.கட்சியப்பர் மடாலயம் முருகன் கோவில், பொள்ளாச்சி ரோடு,ஈச்சனாரி n காலை, 9:00 மணி.சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை n காலை, 9:00 மணி.பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், பொன்னையராஜபுரம் n காலை, 9:00 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீசுவரர் கோவில் வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 9:00 மணி.வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி சன்னதி, காமாட்சி அம்பாள் கோவில் வளாகம், ஆர்.எஸ்.புரம் n காலை,9:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக் n காலை, 9:00 மணி.சண்முக சுப்ரமணிய சுவாமி சன்னதி, சங்கமேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, கோட்டைமேடு n காலை, 9:00 மணி.முருகன் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி.,காலனி, மதுக்கரை n காலை, 9:00 மணி.அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n காலை, 9:00 மணி.பழனியாண்டவர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 9:00 மணி.பாலதண்டாயுதபாணி சன்னதி, கவுமார மடாலயம் வளாகம், சின்னவேடம்பட்டி n காலை, 9:00 மணி.பொதுவிளக்குகள் கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 10:00 மணி.திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், காளப்பட்டி ரோடு, நேரு நகர் n காலை, 10:00 மணி.கருத்தரங்குஇந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், காளப்பட்டி ரோடு, நேரு நகர் n காலை, 10:00 மணி.தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிலையம், படேல் ரோடு, ராம்நகர் n காலை, 10:00 மணி.'குடி' மறக்க ஆலோசனைசாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X