உலக நன்மைக்காக கரபுரநாதருக்கு 1,008 சங்காபிஷேகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
08:06

வீரபாண்டி: உலக நன்மைக்காக, சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், கார்த்திகை மூன்றாவது சோமவாரமான நேற்று, 1,008 சங்காபி?ஷகம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்து திங்கள் கிழமைகளில் அவரவர் வசதிப்படி, 108 அல்லது 1,008 சங்காபி?ஷகம் நடத்துவர். சேலம், உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலில், மூன்றாவது சோமவாரமான நேற்று கரபுரநாதருக்கு, 1,008 சங்காபி ?ஷகம், பெரியநாயகி அம்பாளுக்கு, 108 சங்காபி ?ஷகம் நடந்தது. இதற்காக தனித்தனியாக சிவலிங்க வடிவிலும், ஸ்ரீ சக்ர வடிவிலும் சங்குகள் அலங்கரித்து வைத்திருந்தனர். உலக நன்மைக்காக நடக்கும் சங்காபி?ஷகத்தையொட்டி ரூத்ர ஜபம், யாகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. யாகபூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, சங்குகளில் நிரப்பியிருந்த புனிதநீரை மூலவர் கரபுரநாதருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் அபி?ஷகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மூலவர் கரபுரநாதருக்கு வெள்ளி நாகாபரணம், பெரியநாயகிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X