சிட்லபாக்கத்தில் நகை பறிப்பு 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

06 டிச
2019
04:45
பதிவு செய்த நாள்
டிச 06,2019 04:31


நிதித்துறை துணை செயலரிடம், நகை பறித்து தப்பிய மர்ம நபரை, சிட்லபாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.


சிட்லபாக்கம், ஜோதி நகரைச் சேர்ந்தவர் சுசிலா, 57; தலைமை செயலகத்தில், நிதித்துறை துணை செயலராக பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, தலைமை செயலகத்தில் இருந்து சானடோரியம் பஸ் நிலையத்திற்கு, ஆட்டோவில் வந்துள்ளார். பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல, ஜோதி நகர் அருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்,சுசிலாவிடமிருந்து, 7 சவரன் செயினை பறித்து தப்பினார்.சுசிலா அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த சிட்லபாக்கம் போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X