இன்று இனிதாக..,.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
04:40

ஆன்மிகம்

சத சண்டீ ஹோமம் மகா கணபதி ஹோமம், ரிக்வித் வர்ணம், ஸப்தசதி பாராயணம்,பூர்ணாஹுதி, அன்னதானம் காலை, 6:00 முதல் நண்பகல், 12:00 வரை.

குத்துவிளக்கு பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, சாரதா அபிஷேக அலங்கார அர்ச்சனை, நவாவர்ண பூஜை, ஆராதனை, மாலை, 6:00 முதல் இரவு, 8:30 வரை.இடம்: தர்மபிரகாஷ் கல்யாண மண்டபம், 10, ராஜா அண்ணாமலை சாலை, புரசை வாக்கம்,சென்னை - 84. )94442 55911.

அய்யப்பன் பூஜைஅய்யப்ப சுவாமி பிரதிஷ்டைகாலை, 6:00. அன்னதானம் முற்பகல், 11:30. சுவாமி ஊர்வலம் பிற்பகல், 3:30. பூஜை,தீபாராதனை மாலை, 6:30. பக்திப் பாடல்கள், இரட்டை தாயம்பகா,உடுக்குப் பாட்டு, இரவு, 7:00 முதல் அதிகாலை வரை. இடம்: அய்யப்ப பக்த ஜன சபா, ஆர்-2, எம்.பி.க்யு., ஷாப்பிங் சென்டர், 3வது அவென்யூ, இந்திரா நகர்,அடையாறு, சென்னை - 20.

அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை காலை, 5:30 முதல் முற்பகல் 11:00 வரை.

கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 --- இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.பாராயணம் லலிதா சகஸ்ரநாம பாராயணம், மாலை, 5:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 79.)044 - 2229 0134.

வேத பாராயணம் கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம், மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. )94444 66484.


சொற்பொழிவு

திருவிளையாடல்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர், மாலை, 6:30.இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம்,குரோம்பேட்டை, சென்னை - 44.)97106 43967.

ராமாயணம்சுந்தர காண்டம்: அரு.சோமசுந்தரம், மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி,திருவொற்றியூர், சென்னை - 19.)98404 69485.


பொது


பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா. வரவேற்புரை: இல.கணேசன், 'புது நெறி காட்டிய புலவன்' பன்னாட்டு கருத்தரங்கம். துவக்கி வைத்து, பாரதி விருது வழங்கி தலைமை உரை: கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஆசியுரை: ரவிசங்கர், வாழ்த்துரை: அமைச்சர் க.பாண்டியராஜன்,பங்கேற்பு: தி.தேவநாதன் யாதவ், நல்லி குப்புசாமி செட்டியார், ஷோபனா ரமேஷ், சாந்தி ஜகத்ரட்சகன், 200 மாணவ - மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பாரதி பஞ்சரத்ன பாடல்கள், கூட்டமுதப்பாட்டு மாலை, 6:15. இடம்: கிருஷ்ண கான சபா, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர், சென்னை - 17.

பாரதி உலாஉரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை தமிழ் மாத இதழ், விசு கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரதி உலா. தலைமை: சா.பத்மாவதி. பாரதி உலா உரை: பத்மினி பட்டாபிராமன், பாரதி பாடல்கள், பாரதி சிந்தனை பேச்சரங்கம் - கல்லுாரி மாணவியர். சிறப்புரை: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். வாழ்த்துரை: நா.உமாமகேஸ்வரி, ஆடிட்டர் என்.ஆர்.கே., மேலை.பழ.நாகப்பன், தென்காசி கணேசன், பங்கேற்பு: மு.பரமேஸ்வரி, ச.ருக்மணி, செ.புனிதவதி, காலை, 10:30. இடம்: சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லுாரி, தி.நகர், சென்னை - 117.

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை தமிழ் மாத இதழ், விசு கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரதி உலா. தலைமை: வி.முரளிதரன், பாரதி உலா உரை: எஸ்.வி.ராஜசேகர், பாரதி பாடல்கள், பாரதி சிந்தனை பேச்சரங்கம் - பள்ளி மாணவ - மாணவியர். சிறப்புரை: நடிகர் மதன்பாப், வாழ்த்துரை: அமுதா பாலகிருஷ்ணன், கவிஞர் ஜி.சுப்பிரமணியன், டைரக்டர் கவிஞர் ராசி அழகப்பன், பங்கேற்பு: ஏ.ஏ.கிங்ஸ்டன், என்.அன்ன பூர்ணா, எஸ்.காஞ்சனா. காலை, 10:00. இடம்: சேவாலயா மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி, கசுவா கிராமம், பாக்கம், திருநின்றவூர்,சென்னை - 602 024.

இளையோர் பார்வையில் இலக்கியம் தலைமை: ஆர்.பிரபுதாஸ்,முன்னிலை: ச.விஜயலட்சுமி, செல்வன் மு.முனீசுவரன், தமிழ் ஔி விருது பெற்ற சிறப்புரை: 'அகமும் புறமும்' - செல்வன் சீ.வே.கார்த்திக், காலை, 10:30. இடம்: அரசினர் மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ., அரும்பாக்கம், சென்னை.

புகைப்பட கண்காட்சியாழினியின் புகைப்படக் கண்காட்சி துவக்க விழா. பங்கேற்பு: கிருஷ்ண ப்ரியா, வி.செங்குட்டுவன், ஆர்.ஆர்.ஸ்ரீனிவாசன், ஜெய்சிங் நாகேஸ்வரன், அமுதா மாலை, 6:00. இடம்: லலித் கலா அகாடமி, 4, கிரீம் ரோடு, ஆயிரம்விளக்கு,சென்னை - 6.

விளக்கு கண்காட்சிதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில், கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2.

பட்டு கண்காட்சிஹஸ்தாஷில்பி. சில்க் இந்தியா - 2019. பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.

கலை விழா பிரம்ம கான சபாசித் ஸ்ரீராம் - பாட்டு, மாலை, 6:00 இடம்: 45, முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. )044 - 2499 7755.

மீனாட்சி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி: சுவேதா பாலசுப்ரமணியன் - பாட்டு, முற்பகல், 11:30. பூர்ணிமா பாலசுப்ரமணியன் - பரதநாட்டியம், பிற்பகல், 2:30. சிக்கில் குருசரண் - பாட்டு, மாலை, 6:00. இடம்: மீனாட்சி மகளிர் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., ஆடிட்டோரியம், 363, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை - 24.)044 - 2472 5466.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X