ஆக்கிரமிப்பை அகற்றி மீட்ட நிலத்தில் 3,500 மரங்கள் நடவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
00:52

ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட 4.50 ஏக்கர் அரசு நிலத்தில் 3,500 நிழல்தரும் மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத் துறையினர் நட்டு வருகின்றனர்.தாழையூற்று - கள்ளிமந்தையம் - இடையகோட்டை ரோட்டில், கள்ளிமந்தையத்திற்கும் பொருளூருக்கும் இடையே ரோட்டின் அருகே சாலை புறம்போக்கு நிலம் 4.50 ஏக்கர் கண்டறியப்பட்டது. இந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து வேம்பு, மகிழம்பூ, புளியமரம், வாகை, புங்கன் உள்ளிட்ட 3,500 நிழல்தரும் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் 2,500 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மீதியுள்ள மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. பழநி கோட்டப் பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெயபால் மேற்பார்வையில் நெடுஞ்சாலைத் துறையினர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X