சாலை விதியை மதித்த ஓட்டுனர்களுக்கு பரிசு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
02:24

வடலூர்:சாலை விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு, பரிசு வழங்கும் நிகழ்ச்சி, வடலுார் போலீஸ் நிலையம் முன் நடந்தது.



தேசிய மாசு கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு, உயிர்வளி சமூக நல அமைப்பு சார்பில், சாலை விதிகளை கடைபிடித்து, ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டியவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டியவர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வடலூர் இன்ஸ்பெக்டர் ரவீந்திர ராஜ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் முன்னிலை வகித்தார்.



நெய்வேலி டி,எஸ்,பி,. லோகநாதன் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார்.போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் பத்மநாதன்,சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், உயிர் வளி சமூக நல அமைப்பின் தலைவர் ரவீந்தர், செயலாளர் முகமது ஆதிம், ரவிக்குமார், பசுமதி, பவித்ரா, அனந்த கிருஷ்ணன், ஹரிஹரன், விவேக் கலந்து கொண்டனர். ஹெல்மெட் அணிந்து வந்த 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X