சேதமான நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
04:59

அவலுார்பேட்டை:மேல்மலையனுார் பகுதியில் மழையால் சேதமான நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



மேல்மலையனுார் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் வடகிழக்கு பருவமழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நெல், வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சேதமானது. இந்த வட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.



கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒரு சில இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.இதனால், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவராணம் வழங்கிடும் வகையில் வேளாண் துணை இயக்குநர் உழவர் பயிற்சி மையம் ஏழுமலை, உதவி வேளாண் இயக்குநர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவி வேளாண் அலுவலர்கள் ரகுபதி, வெங்கடேசன், சக்திவேல் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X