பிடிவாரன்ட் குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
05:01

விழுப்புரம்:விழுப்புரம் அருகே பிடிவாரன்ட் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் ராஜா, விழுப்புரம், சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் அருணாச்சலம், கண்டமங்கலம் அடுத்த வழுதாவூரைச் சேர்ந்தவர் சுரேஷ், சோழாங்கனுாரைச் சேர்ந்தவர் சத்யராஜ்.இவர்கள் ஐந்து பேரும், வளவனுார், கண்டமங்கலம் போலீஸ் நிலையங்களுக்குட் பட்ட பகுதிகளில், நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.



5 பேரும், விசாரணைக்காக விழுப்புரம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பல மாதங்களாக தலைமறைவாக உள்ளனர்.இதையடுத்து, இவர்கள் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி, பிடிவாரன்ட் பிறப்பித்து போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதன் பேரில், சிவா, ராஜா, அருணாச்சலம் உட்பட 5 பேரையும், போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X