உயர் ரக மொபைல் திருடியவர் மனைவியுடன் கைது: போலி நிருபர், வக்கீல் அடையாள அட்டை பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
08:29

சேலம்: உயர் ரக மொபைல் திருடியவரை, மனைவியுடன், கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, போலியாக தயாரித்திருந்து வைக்கப்பட்டிருந்த நிருபர், வக்கீல் அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.


சேலம், தாதகாப்பட்டி, வசந்தா நகர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 33. அவரது மனைவி ஜெயலட்சுமி, 26. இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர். நான்கு பேரும், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரேவுள்ள, மொபைல் உதிரிபாக விற்பனை கடைக்கு சென்று, 'டெம்பர் கிளாஸ்' கேட்டனர். அதை எடுக்க, உரிமையாளர் தினேஷ்குமார், 36, உள்ளே சென்றபோது, அங்கிருந்த உயர்ரக மொபைலை எடுத்துக்கொண்டு, நான்கு பேரும் சென்றுவிட்டனர். இச்சம்பவம், கடந்த அக்., 13ல், நடந்தது. தினேஷ்குமார் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, குற்றவாளியை உறுதிப்படுத்தினர். அதன்படி, நாகேந்திரன், ஜெயலட்சுமியை, நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, திருடிய மொபைல் போனுடன், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில், நாகேந்திரன், போலியாக நிருபர், வக்கீல் அடையாள அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதையும் பறிமுதல் செய்து, மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X