ஆபத்தான பயணம்: கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
08:30
தலைவாசல்: தலைவாசலில் உள்ள ஊனத்தூர், வரகூர், புத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலிருந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு, தினமும் ஏராளமான மாணவ, மாணவியர் செல்கின்றனர். அவர்கள், காலையில் ஊனத்தூரிலிருந்து தலைவாசல் வழியாக, ஆத்தூர் செல்லும் பஸ்சையே நம்பியுள்ளனர். மாற்று பஸ்கள் இல்லாததால், புத்தக பைகளை தோளில் மாட்டிக்கொண்டு, படியில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X