பாடலீஸ்வரர் கோவில் குளத்தை பாதுகாக்க மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
22:50

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவில் குளத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் பராமரிக்க வேண்டுமென, இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.




இது குறித்து கலெக்டர் முகாம் அலுவலகத்தில், இந்து தமிழர் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பரணிதரன் அளித்துள்ள மனு: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவில் மழைநீரில் தத்தளித்தது. கோவில் குளத்தில் நேற்று முன்தினம் ஆண் சடலம் கிடந்தது.முறையான பாதுகாப்பு நடவடிக்கை இல்லாததாலும், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது. எனவே, பாதுகாப்பு அம்சங்களுடன் கோவில் குளத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில், கூறப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் உத்திரவேல் உடனிருந்தார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X