லஞ்சம்! மாவட்ட தாலுகா அலுவலகங்களில்...; புரோக்கர்கள் மூலம் கட்டாய வசூல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
02:34

மதுரை:மதுரை மாவட்ட தாலுகா அலுவலகங்கள் புரோக்கர்களின் பிடியில் உள்ளதால் லஞ்சம் அதிகாரித்து வருகிறது. இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்.



மாவட்டத்தில் மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேலுார், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை விவசாய பகுதிகளை கொண்ட கிராமங்களை உள்ளடக்கியவை. பட்டா மாறுதல், பள்ளி மாணவர்களின் ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ் பெற தாலுகா அலுவலகத்தை நாட

வேண்டியுள்ளது. பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி, சான்றிதழை உடனடியாக

பெற்றுத்தருவதாக கூறி புரோக்கர்கள் பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர். இதற்கு சில

அதிகாரிகளும் உடந்தை.



பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சான்றிதழ் பெற்றுத்தர ரூ. 500 முதல் ரூ.1000, வாரிசு சான்று பெற ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம், முதியோர் உதவித்தொகை பெற ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் என புரோக்கர்கள் தீவிர வசூலில் ஈடுபடுகின்றனர். தரமறுத்தால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கிடப்பில் போடுகின்றனர். இதற்கு கலெக்டர் வினய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
09-டிச-201920:39:12 IST Report Abuse
manivannan மிக பெரிய கண்டுபிடிப்பு , தினமலரை தவிர யாராலும் முடியாது ,கலெக்டர் உட் பட
Rate this:
Share this comment
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
09-டிச-201918:11:01 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) IT IS HAPPENING IN ALL TALUK OFFICE IN TN . IF IT IS DONE DIRECTLY, OBJECTION WILL BE RAISED AND RETURNED. SOME TIME THE FILE WILL BE UNTRACEABLE. ASKED TO APPLY AFRESH.
Rate this:
Share this comment
Cancel
perumal - Sivagangai,இந்தியா
09-டிச-201912:31:10 IST Report Abuse
perumal உசிலம்பட்டி தாலுகா ஆபீஸ் ,அண்ட் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரக்டிவ் ஒபிபிசெர் அண்ட் revenue ஒபிபிசெர் வெரி ஒர்ஸ்ட் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X