போலீஸ் ஸ்டேஷன் முன் அரிவாள் வெட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
02:50

திருமங்கலம்:மதுரை பெருங்குடி சந்திரபோஸ் மகன் மோகனசுந்தரம். இவருக்கும் வில்லாபுரம் செல்வராஜ் மகள் அஞ்சனா தேவிக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதுகுறித்து இருதரப்பினரும் பெருங்குடி போலீசில் புகார்

செய்தனர். விசாரணைக்காக அவர்கள்திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு

அழைக்கப்பட்டனர்.



விசாரணை அதிகாரிகள் வராததால் நீண்டநேரமாக காத்திருந்த அவர்களுக்குள் திடீர்

வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அரிவாளால் வெட்டிக்கொண்டனர். மோகன சுந்தரம் உறவினர் சுந்தரபாண்டிக்கு காயம் ஏற்பட்டது. திருமங்கலம் அரசு

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X