வடகிழக்கு பருவமழை 'ரெஸ்ட்' பாசன விவசாயிகள் 'அப்செட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
07:01

வால்பாறை:வால்பாறையில் வடகிழக்குப்பருவ மழை தொடர்ந்து ஒய்வெடுப்பதால், பி.ஏ.பி.,பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையினால் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு ஆகிய ஐந்து அணைகளும் கடந்த ஆக., மாதம் நிரம்பின.தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை இந்த ஆண்டு மட்டும், இரண்டு முறை நிரம்பியது.இந்நிலையில் கடந்த, பத்து நாட்களுக்கு மேலாக வால்பாறையில் வடகிழக்குப்பருவ மழை முற்றிலுமாக குறைந்து, கடுங்குளிர் நிலவுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால்,, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் பரம்பிக்குளம் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.அணைகளின் நீர்மட்டம்மழைப்பொழிவு குறைந்த நிலையில், சோலையாறுஅணையின் நீர்மட்டம் நேற்று காலை, 149.02 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு, 485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு, 771 கன அடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X